¡Sorpréndeme!

மழைக்கு பயந்து வந்த முதல்வர் எடப்பாடி ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/11/2018

2020-10-21 0 Dailymotion

எவர் பார்த்த வேலடா இது 8:26 இன்றைய கீச்சுகள் 9:16 இன்றைய விருது 9:53

புயல் பாதிப்பு! ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட எடப்பாடி! அமைச்சர் செங்கோட்டையனின் பாராட்டத்தக்க செயல்!வதந்திகளை நம்பாதீர்கள்! R.B.உதயாவின் ஸ்டேட்மென்ட்! டெல்டா மக்களுக்கு கைகொடுக்கும் நடிகர்கள்! நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால் இடைத்தேர்தல்!

விகடன் யூட்யூப் சேனலில், சரண் மற்றும் சிபி, நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#MGRAmmaDeepaPeravai

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, N. Cibi Chakravarthy, Script - Vikatan Team | Camera - Karthick | Edit - Lenin